மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று விஜயதசமியை முன்னிட்டு மீனாட்சி அம்மன் சடையலம்புதல், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சேர்த்து நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுந்தரேஸ்வரர்- பிரியாவிடை, மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
Categories
விஜயதசமி சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!
