தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமந்தா கடந்த அக்டோபர் மாதம் தனது கணவரை பிரிந்தார். சமந்தா நடித்த சில கதாபாத்திரங்கள் அவரது திருமண வாழ்க்கை முடித்துவைப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கணவரை பிரிந்த பின் சுற்றுலா சென்று மன அழுத்தத்தை தீர்த்து வருகிறார் சமந்தா.
வடமாநிலங்களுக்கு சுற்றுலா சென்ற நடிகை சமந்தா ஐரோப்பிய நாடுகளுக்கும் தனது தோழிகளுடன் சென்று வந்துள்ளார். அந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் கிளிக் ஒன்று வைரலாகி வருகிறது.
ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிடும்போது சிவப்பு நிற லோ நெக் ஸ்லீவ்லெஸ் கவுனில் படு கிளாமரான இருக்கிறார் சமந்தா. இந்த போட்டோவில் சமந்தா முகத்தில் அப்படி ஒரு க்ளோ சமந்தாவின் இந்த போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் வாட் எ க்ளோ என வாயை பிளந்து வருகின்றனர் சமந்தாவின் இந்த லேட்டஸ்ட் வைரலாக பரவி வருகிறது.