Categories
உலக செய்திகள்

வாவ் சூப்பர்…! இப்படி ஒரு “ரோபோவா”…? அசத்திய பிரபல நாட்டு விஞ்ஞானிகள்….!!

சுவிட்சர்லாந்தில் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையிலும், மனிதர்களைப் போன்று இரு கால்களால் இயங்கக்கூடிய வகையிலும் பன்முகத்தன்மை கொண்ட நவீன ரோபோவை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள்.

சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் பன்முகத்தன்மை கொண்ட நவீன ரோபோவை உருவாக்கியுள்ளார்கள். இந்த ரோபோ மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய தன்மையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மனிதர்களை போன்று இரு கால்களிலும் இந்த ரோபோ இயங்கக் கூடியதாக உள்ளது. இது மீட்பு, வினியோகம் போன்ற பல பணிகளை மேற்கொள்ளும் தன்மையை கொண்டிருக்கும்படி வடிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |