நம் வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் அனுபவித்த பிறகுதான் கற்றுக் கொள்கிறோம்.
நம் வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் அனுபவித்த பிறகுதான் அதனைப்பற்றி நாம் தெரிந்து கொள்கிறோம். இன்பம் முதல் துன்பம் வரை அனைத்தையும் கலந்து தான் நம் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்படி நாம் தாமதமாக புரிந்து கொள்வது நிறைய நம் வாழ்க்கையில் உள்ளது.
எல்லாமே தற்காலிகமானதுதான்.
வாழ்க்கை எப்போதும் சோகமாகவே இருக்காது.
நண்பர்கள் முக்கியம். ஆனால் குடும்பத்தினர் அதைவிட முக்கியம்.
நாம் எப்படி நடக்கின்றமோ அப்படியேதான் மற்றவர்களும் நம்மை நடத்துவர்.
கோபத்தின் பின்னணியில் எப்போதும் பயம் தான் உள்ளது. பொருள்கள் அவ்வளவு முக்கியமல்ல.
நாம் தேவைக்கு அதிகமாகவே எச்சரிக்கையுடன் இருந்து விட்டோம்.
மகிழ்ச்சி என்பது நமது விருப்பம் தான். ஆனால் அதற்கு மிகவும் சிரமப்பட வேண்டும்.