முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற மிகப்பெரிய சமூக வலைத்தளங்களில் உள்ள மல்டி டிவைஸ் வசதி வாட்ஸ் அப்பில் கிடையாது. அதாவது ஒரே கணக்கை பல உபகரணங்களும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவது. அதனால் இந்த வசதியை வாட்ஸ் அப்பில் கொண்டு வரவேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து மக்கள் தொடர்ந்து வைத்த வேண்டுகோளுக்கு இணங்க வாட்ஸ் அப் மல்டி டிவைஸ் வசதியை விரைவில் அறிமுகப்படுத்தும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. இது வாட்ஸ்அப் பயனாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Categories
வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு….. மிகப் பெரிய அப்டேட்…. வெளியான மகிழ்ச்சி செய்தி….!!!!
