Categories
ஆட்டோ மொபைல்

வாடிக்கையாளர்களே….. “ஏர்டெல், ஜியோ” குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்கள்…. இதோ முழு விபரம்….!!

ஏர்டெல் மற்றும் ஜியோ தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஏற்றார் போன்ற ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

புகழ்பெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ரீசார்ஜ் திட்டம் குறித்து பார்க்கலாம். நாள்தோறும் ஜியோவின் 1 ஜிபி டேட்டா பெறுவதற்கு 149 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இது 20 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் அன்லிமிடெட் கால் மற்றும் தினசரி 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது.

  • 24 நாட்கள் – ரூ 179 – 1 ஜிபி டேட்டா – அன்லிமிடெட் கால், 100 எஸ்எம்எஸ்
  • 28 நாட்கள் – ரூ 209 ரீசார்ஜ் – 1 ஜிபி டேட்டா – அன்லிமிடெட் கால், 100 எஸ்.எம்.எஸ்
  • 28 நாட்கள் – ரூ 239 ரீசார்ஜ் – 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், 100 எஸ்.எம்.எஸ்
  • 14 நாட்கள் – ரூ 99, 24 நாட்கள் – ரூ 119

இதன்பிறகு ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

  • 21 நாட்கள் – ரூ 209 – 1 ஜிபி டேட்டா – அன்லிமிடெட் கால், 100 எஸ்.எம்.எஸ்
  • 24 நாட்கள் – ரூ 239 – 1 ஜிபி டேட்டா – அன்லிமிடெட் கால், 100 எஸ்.எம்.எஸ்
  • 28 நாட்கள் – ரூ 265 – 1 ஜிபி டேட்டா – அன்லிமிடெட் கால், 100 எஸ்.எம்.எஸ்
  • 28 நாட்கள் – ரூ 299 – 1.5 ஜிபி – அன்லிமிடெட் கால், தினசரி 100 எஸ். எம்.எஸ்

Categories

Tech |