ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.அக்டோபர் 6 9 ல் இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது எண்ணப்பட இருக்கின்றது. காலை 8மணிக்கு தொடங்கிய வாக்கு என்னும் பணியில் 31ஆயிரத்து 245 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கையை அனைத் தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
Categories
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…. வெல்லப்போவது யார் ? பரபரப்பில் தமிழகம் …!!
