2019ஆம் ஆண்டு பொதுத் தேர்வில் பொது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.பி. மலோத் கவிதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் உள்ள நம்பள்ளி சிறப்பு நீதிமன்றம் மலோத் கவிதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்ததோடு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Categories
வாக்காளருக்கு லஞ்சம்…. பெண் எம்பிக்கு சிறை தண்டனை….!!!!
