Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு…. Shock அறிவிப்பு வெளியானது…. இனிமே உஷாரா இருங்க….!!!!

நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் ஆன்லைன் நிறுவனங்கள் பாஸ்டேக் மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆன்லைன் நிறுவனங்களிடம் பாஸ்டேக் அட்டைகளை வாங்கி ஏமாற வேண்டாம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும் முறைகேடுகள் தொடர்பான விவரங்களை 1033 என்ற அவசர கட்டுப்பாட்டு அறைக்கும், http://[email protected]/ என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |