நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தது. அதனால் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. அதனால் பெட்ரோலிய பொருட்களின் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது. அதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக இன்று மீண்டும் பெட்ரோல் விலை உயரத் தொடங்கியுள்ளது. அதாவது சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102.74 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.102.63 ஆக இருந்த நிலையில் இன்று 11 காசுகள் அதிகரித்து உள்ளது. டீசல் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் டீசல் ரூ.94.33 ஆக உயர்ந்துள்ளது.
மற்ற நகரங்களில் விலை!
அரியலூர் – ரூ.103.62
சென்னை – ரூ.102.74
கோவை – ரூ.103.11
கடலூர் – ரூ.103.77
தருமபுரி – ரூ.103.82
திண்டுக்கல் – ரூ.103.48
ஈரோடு – ரூ.103.36
காஞ்சிபுரம் – ரூ.103.36
கன்னியாகுமரி – ரூ.103.96
கரூர் – ரூ.103.37
கிருஷ்ணகிரி – ரூ.104.11
மதுரை – ரூ.103.22
நாகப்பட்டினம் – ரூ.104.16
நாமக்கல் – ரூ.102.97
நீலகிரி – ரூ.104.79
பெரம்பலூர் – ரூ.103.54
புதுக்கோட்டை – ரூ.103.43
ராமநாதபுரம் – ரூ.103.80
சேலம் – ரூ.103.15
சிவகங்கை – ரூ.103.84
தேனி – ரூ.104.01
தஞ்சாவூர் – ரூ.103.39
திருவாரூர் – ரூ.103.63
திருச்சி – ரூ.103.08
திருநெல்வேலி – ரூ.103.43
திருப்பூர் – ரூ.103.06
திருவள்ளூர் – ரூ.102.79
திருவண்ணாமலை – ரூ.103.60
தூத்துக்குடி – ரூ.103.40
வேலூர் – ரூ.103.95
விழுப்புரம் – ரூ.104.36
விருதுநகர் – ரூ.103.67