Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு அக்டோபர் 31-ஆம் தேதி வரை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ், வாகன தர சான்றிதழ் மற்றும் வாகனங்களுக்கான அனுமதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்துக்குமான செல்லுபடி காலம் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக பிப்ரவரி 1ஆம் தேதிக்கு பிறகு காலாவதியான மேற்கூறிய சான்றிதழ்கள் அனைத்தும் அக்டோபர் 31ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |