போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் எஸ்.விஸ்வநாதன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகி இருந்தது. ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆட்டம் ஆடி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள தியேட்டரில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், நாயகி ஹுமா குரேஷி , வில்லன் கார்த்திகேயா உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் தியேட்டரில் அமர்ந்து வலிமை படம் பார்க்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Categories
வலிமை திரைப்படம்…. தியேட்டரில் ரசிகர்களுடன் படக்குழுவினர்…. வெளியான புகைப்படம்….!!!
