Categories
தேசிய செய்திகள்

வருமானவரி செலுத்துவோரே…! உங்களுக்கு பணம் வந்துருச்சா…. செக் பண்ணிக்கோங்க…!!!!

நடப்பு நிதியாண்டில் மட்டும் இதுவரை 1.67 லட்சம் கோடி வருமான வரி ரீபண்ட் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை கூறியுள்ளது இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,1,85,65,723 பேருக்கு 59,949 கோடி ரூபாய் தனிநபர் வருமான வரி ரீஃபண்ட் தொகையும், 2,28,100 நிறுவனங்களுக்கு 1,07,099 கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி ரீஃபண்ட் தொகையும் செலுத்தப்பட்டுள்ளது. 2021-22ஆம் ஆண்டுக்கு 28,704.38 கோடி ரூபாய் ரீஃபண்ட் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |