மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் அடுத்த 6 ஆண்டுகளில் இந்தியாவில் ஆண்டிற்கு 3.72 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி செய்யுமாறு ஆப்பிள் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், ஐபேட்கள், மேக் புக்கள் உற்பத்தியில் 95% தற்போது சீனாவில் செய்யப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் தற்போது இந்தியாவில் பாக்ஸ்கான், விஸ்ட்ரான் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.