Categories
தேசிய செய்திகள்

வம்பை விலைக்கு வாங்கும் நபர்!…. வீட்டிற்குள் சென்ற தீபாவளி ராக்கெட்….. போலீஸ் நடவடிக்கை…..!!!!

நாடு முழுதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மும்பை மாநிலம் தானே அருகில் உல்ஹால் நகரில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள வீடுகளுக்குள் மர்ம நபர் ஒருவர் ராக்கெட் விட்டுள்ளார்.

இதையடுத்து அந்த ராக்கெட் விட்ட நபர் மீது பல பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |