பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிக்கும் கேஜிஎப் 2 திரைப்படம் 2022 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. KGF படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது.
Categories
வந்துட்டான்…. வந்துட்டான்…. KGF-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!
