Categories
சினிமா

“வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்”…. தந்தை உடல் நலம் குறித்து அருண் விஜய் போட்ட பதிவு….. வைரல்….!!!!

தென்னிந்திய திரைப்பட நடிகரான விஜயகுமார் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்த அசத்தியுள்ளார். ஒரு சிலந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் மட்டுமே நடித்தவர். இவர் தற்போது வரை நான் இருக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நாட்டுச்சாலை என்ற கிராமத்தில் பிறந்த இவருக்கு முத்து கண்ணு மற்றும் மஞ்சுளா என்ற இரு மனைவிகள் உள்ளனர்.  இவரின் மகன் அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் விஜயகுமார் உடல்நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல வதந்திகள் உலா வந்தன. அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தையின் உடல் நலம் குறித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Arun Vijay இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@arunvijayno1)

Categories

Tech |