வங்கிகளில் லாக்கர் வசதியை பயன்படுத்துவது தொடர்பாக புதிய விதிமுறைகளை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களின் பொருள்களில் வங்கி ஊழியர்கள் மோசடி நடக்கும் பட்சத்தில் ஓராண்டு வாடகையை போல் 100 மடங்கு தொகையை வாடிக்கையாளர்களுக்கு வங்கி வழங்க வேண்டும். தீ விபத்து அல்லது வங்கி கட்டிடம் இடிந்து விழுந்து லாக்கர் சேதமடைந்தாலும் இழப்பீடு தரவேண்டும் என அறிவித்துள்ளது. இந்தப் புதிய விதிகள் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
Categories
வங்கிகளில் 2022 ஜனவரி 1 முதல் அமல்…. ஆர்பிஐ அதிரடி உத்தரவு…..!!!!
