Categories
தேசிய செய்திகள் பல்சுவை

லோன் வாங்க போறீங்களா…? எந்த வங்கியில் குறைந்த வட்டி…? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!!!

பெரும்பாலும் நம்முடைய அவசர தேவைகளுக்காக வங்கியில் தனிநபர் கடனாகவோ அல்லது நகைகளை அடகு வைத்தோ பணத்தை பெற்றுக் கொள்கிறோம். இப்படி தனிநபர் கடன் வாங்க முடிவு செய்து விட்டால் எவ்வளவு பணம் தேவை? என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். பிறகு நீங்கள் கடன் வாங்கும் வங்கியின் இணையதளத்தில் எவ்வளவு அளவு வரை கடன் வாங்க நமக்கான தகுதி இருக்கிறது என்பதை முதலில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நாம் வாங்கும் கடனுக்கு எவ்வளவு இஎம்ஐ செலுத்த வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தவகையில் குறைந்த வட்டியில் தனிநபர் கடன் வழங்கும் வங்கிகள் விவரம்:

எஸ்பிஐ (~5 லட்சம்) – 10.55%

*பேங்க் ஆஃப் இந்தியா (5 லட்சம்) – 9.75%

*பஞ்சாப் நேஷனல் பேங்க் (5 லட்சம்) – 9.8%

*யெஸ் வங்கி (5 லட்சம்) – 10%

*இந்தியன் வங்கி (5 லட்சம்) – 10.3%

*ஃபெடரல் பேங்க் (5 லட்சம்) 10.49%

*பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா (5 லட்சம்) 10.55%

Categories

Tech |