கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரமணா என்பவர் லேப்டாப் ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு பிளிப்கார்ட் ஒரு பார்சலை அனுப்பியது. அந்த பார்சலை பிரித்து பார்த்த போது பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த பார்சலில் லேப்டாப்புக்கு பதில் பெரிய கல் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இது தொடர்பாக அவர் flipkart’ நிறுவனத்திடம் புகார் அளித்தார். அந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பிளிப்கார்ட் நிறுவனம் அந்த வாடிக்கையாளருக்கு பதில் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு பெரிய கல் பார்சலாக வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
லேப்டாப்புக்கு பதில் இப்படி ஒரு பொருளா?…. வாடிக்கையாளருக்கு ப்ளிப்கார்ட் தந்த அதிர்ச்சி….!!!!
