உலக அளவில் லஞ்சம் நிலவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 82வது இடத்தில் உள்ளதாக அமெரிக்காவின் டிரேஸ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி 194 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 44 புள்ளிகளுடன் எண்பத்தி இரண்டாவது இடத்தில் உள்ளது. வடகொரியா, துர்க்மெனிஸ்தான், தெற்கு சூடான், வெனிசுலா நாடுகள் லஞ்சம் அதிகமுள்ள நாடுகள் உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான், சீனா, வங்காளதேசம் ஆகியவை நம்மை விட மோசமாக உள்ளன. ஆனால் இந்தியா கடந்த ஆண்டைவிட ஐந்து இடங்கள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories
லஞ்சம் வாங்கும் நாடுகள்…. 82-வது இடத்தில் இந்தியா…!!!
