15வது ஐபிஎல் சீசன் போட்டி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் லக்னோவின் இளம் அதிரடி ஆட்டக்காரர் ஆயுஷ் பதோனி, தன்னுடைய ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். முதல் ஆட்டத்தில் 54 ரன்கள் குவித்த போது கேப்டன் கே.எல்.ராகுல் அவரை “Baby AB” என்று குறிப்பிட்டார். அதன்பின் சென்னை, ஹைதராபாத், டெல்லி என அனைத்து ஆட்டங்களிலும் அதிரடி காட்டி அணியின் மிக முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். இப்போது இவருக்கு இந்திய t20 அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டுமா என்ற விவாதம் எழுந்துள்ளது. அதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Categories
லக்னோவின் இளம் நட்சத்திரம்…. ரசிகர்களை கவரும் ஆட்டம்…. இந்திய T20-ல் வாய்ப்பு கிடைக்குமா?….!!!!
