ரோபோக்களின் முகங்களுக்கு தங்களுடைய முகம் மாதிரியை பயன்படுத்த அனுமதித்தால் காப்புரிமை வழங்கப்படும் என அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
மனித உழைப்பையும் தாண்டி தற்போது பல்வேறு நாடுகளில் ரோபோக்களை தயாரிப்பதில் முன்னுரிமை அளித்து வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு வரும் ரோபோக்களின் முகங்களுக்கு தங்களுடைய முகம் மாதிரியை பயன்படுத்த அனுமதித்தால் காப்புரிமையாக 1 கோடியே 50 லட்ச ரூபாய் வழங்கப்படும் என ப்ரமோ போர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.