Categories
தேசிய செய்திகள்

ரொம்ப முக்கியம்…. செப்–30 க்குள் இந்த 3 வேலையையும்…. சீக்கிரமா முடிச்சிடுங்க…!!!

செப்டம்பர் மாதம் தொடங்கி விட்ட நிலையில் இந்த மாதத்தில் சீக்கிரம் செய்து முடிக்க வேண்டிய சில பர்சனல் பைனான்ஸ் சார்ந்த வேலைகள் இருக்கின்றன. காலக்கெடுவை தாண்டி பிரச்சினையில் மாட்டிக் கொள்ளாமல் உடனடியாக செய்து முடித்துவிடுவது நல்லது. அதன்படி  நடப்பு நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30 ஆகும். எனவே உடனடியாக இணைப்பது நல்லது.

ஆதார் மற்றும் பான் கார்டுகளை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று வருமானவரித்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே ஆதார் கார்டு பான் இணைப்பு கொரோனா காரணமாக பலமுறை நீடிக்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 30 வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தை முதலீடு தேவையான டீமேட் கணக்குகளில் விவரங்களை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அப்டேட் செய்ய வேண்டும் .தவறினால் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |