Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டு தாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

ரேஷன் கார்டில் சமீபத்தில் வழங்கி வந்த இலவச ரேஷன் திட்டத்தை மத்திய அரசு டிசம்பர் மாதம் வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாநில அரசுகளும் அட்டைதாரர்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த சூழலில் தற்போது சர்க்கரை விலையை குறைக்க அரசு முடிவு அதிரடி முடிவு செய்துள்ளது. இது மட்டுமல்லாமல் 100 ரூபாய்க்கு மளிகை சாமான்கள் கிடைக்கிறது அதனால் அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம். பண வீக்கத்தை கருத்தில் கொண்டு சர்க்கரை விலையை குறைப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்குப் பின் சர்க்கரை கிலோவுக்கு வெறும் ரூ.20 கொடுக்க வேண்டி இருக்கும் அரசின் இந்த அறிவிப்பின் மூலமாக அந்தியோதயா அட்டைதாரர்கள் பலனடைகின்றார்கள். மேலும் இந்த அறிவிப்பால் கார்டுதாரர்கள் மத்தியில் அதிகரித்து வரும் பண வீக்கத்தில் இருந்து நிம்மதி ஏற்பட்டு இருக்கிறது. பண்டிகை காலத்தில் அரசு வழங்கும் இந்த இலவச ரேஷன் வசதியால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றார்கள். மத்திய அரசின் அறிவிப்புகளுடன் மாநில அரசுகளும் தீபாவளி பரிசுகளை வழங்கி வருகிறது பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிரா அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதன் கீழ் அரசு உங்களுக்கு வரும் 100 ரூபாய்க்கு மளிகை பொருட்களை வழங்குகின்றது அந்த மளிகை பொருட்கள் லிஸ்டில் ஒரு கிலோ ரவை, சமையல் எண்ணெய், மஞ்சள் பருப்பு, கடலைப்பருப்பு ரூ.00க்கு கிடைக்கிறது. மத்திய அரசின் இந்த இலவச ரேஷன் திட்டம் டிசம்பர் மாதம் முதல் நீட்டிக்கப்பட்டிருப்பதால் நாடு முழுவதும் உள்ள கார்டுதாரர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |