Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கடையில் இந்த பொருள் விவியோகம்…. மத்திய அமைச்சர் வெளிட்ட தகவல்….!!

டெல்லி மாநில குர்கானில் நேற்று இந்திய உணவுக் கழகத்தின் தரக்கட்டுப்பாடு ஆய்வகத்தை மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “சாதாரண அரசியில் துத்தநாகம், வைட்டமின் பி-12 மற்றும் இரும்பு சத்து ஆகிய நுண்ணூட்டச் சத்துக்களை சேர்த்து செறிவூட்டப்பட்ட அரசி தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அரசி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

எனவே இந்த அரிசியை ரேஷன் கடை மற்றும் பொதுச் சந்தை மூலம் மக்களுக்கு விநியோகம் செய்ய மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்தத் திட்டத்தை வருகின்ற 2024 ஆம் ஆண்டுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று பிரதமர் இலக்கு நிர்ணயித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

Categories

Tech |