Categories
மாநில செய்திகள்

“ரேஷன் கடைகளை மேம்படுத்துதல்” தமிழக அரசின் புதிய முயற்சி…. ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு….!!!

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளை ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளை மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு விதமான புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் அமைந்துள்ள நியாய விலை கடைகளில் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.

இந்த நியாய விலை கடைகளை கூட்டுறவுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்துள்ளார். இவர் நியாயவிலைக் கடைகளை ஆய்வு செய்த போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |