Categories
Tech டெக்னாலஜி

ரூ.8,999 விலையில்…. அசத்தலான அம்சங்களுடன் வெளியான ஸ்மார்ட்போன்…. உடனே போங்க….!!!!

இன்பினிக்ஸ் நிறுவனம் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, 8MP செல்ஃபி கேமரா, யுனிசாக் T610 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், பின்புறம் மேஜிக் டிரையல்களின் பேட்டர்ன், 5000mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 சிறப்பம்சங்கள்:
– 6.7 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ IPS LCD ஸ்கிரீன்
– பாண்டா கிங் கிளாஸ் பாதுகாப்பு
– ஆக்டா கோர் யுனிசாக் T610 பிராசஸர்
– மாலி-G52 GPU
– 4GB LPDDR4x ரேம்
– 64GB (eMMC 5.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் XOS 7.6
– 13MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
– 2MP டெப்த் கேமரா, f/2.4
– 8MP செல்ஃபி கேமரா, f/2.0
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5mm ஆடியோ ஜாக், DTS ஆடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப் சி
– 5000mAh பேட்டரி
– 10 வாட் சார்ஜிங்
 இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போன் விற்பனை ஏப்ரல் 21 ஆம் தேதி துவங்குகிறது. இதன் அறிமுக விலை ரூ. 8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |