இண்ட்பேங்க் வணிக வங்கி சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், சம்பளம் ரூ. 50,000 வரை வழங்கப்படுகின்றது. ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 14.08.2021. மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் .https://www.indbankonline.com/
Categories
ரூ 50,000 சம்பளத்தில்… வங்கியில் வேலை… உடனே போய் அப்ளை பண்ணுங்க…!!!
