சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.40,000-ஐ தாண்டியது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருக்கும் தங்கத்தின் விலை தற்பொழுது எதிர்பாராத வகையில் திடீரென தாறுமாறாக அதிகரித்துள்ளது. இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 ஆக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.5006க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,048க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 74.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.74,400க்கு விற்கப்படுகிறது.
Categories
ரூ.40,000-த்தை தாண்டிய 1 சவரன் தங்கம் விலை….. நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி….!!!
