Categories
மாநில செய்திகள்

ரூ.36 கோடியில்…. மொத்தம் 366 இடங்களில்…. சென்னைவாசிகளுக்கு குட் நியூஸ்…..!!!!!

சென்னை மேயராக ப்ரியா நியமிக்கப்பட்டதை அடுத்து பல்வேறுந அதிரடியான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில்செ 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 366 இடங்களில் பொது கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் தற்சமயம் அமைக்கப்பட்டு வரும் பொது கழிப்பிடங்கள் அனைத்தும் ஒரு விதமாக இருக்கும் வகையில் ஆண்களுக்கான கழிவறை ஒரு வண்ணத்திலும் மகளிர்கான கழிவறை ஒரு வண்ணத்திலும் அமைக்கப்பட உள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக சாய்தள வசதியோடு இந்த கழிவறைகள் அமைக்கப்பட இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |