தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.2,210.54 கோடி மதிப்பிலான 24 தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த 24 தொழில் முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 41 ஆயிரத்து 695 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
ரூ.2,210.54 கோடி முதலீடு…. 41,695 பேருக்கு வேலைவாய்ப்பு…!!!
