தெலுங்கானா மாநிலத்தில் ஆயிரம் கோடியில் கோகோ-கோலா நிறுவனம் தொழிற்சாலை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. தெலுங்கானாவில் ஆயிரம் கோடி முதலீட்டில் இரண்டாவது தொழிற்சாலையை அமைப்பதற்கு இந்துஸ்தான் கோகோ கோலா பானங்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு முதல் இந்த தொழிற்சாலை செயல்பட இருப்பதாகவும் யாரால மாணவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்கும் என்றும் 50% வேலை வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. கோகோ கோலாவின் இந்த அறிவிப்பிற்கு தெலுங்கானா தொழில்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Categories
ரூ.1,000 கோடியில் கோகோ கோலா தொழிற்சாலை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!
