Categories
மாநில செய்திகள்

ரூ.1 லட்சம், ரூ.50,000, ரூ.25,000, ரூ.15,000, ரூ.10,000….. மக்களே ரெடியா?….. உடனே கிளம்புங்க…..!!!

கலைஞர் கருணாநிதி தினத்தை முன்னிட்டு சென்னையில் வருகிற ஏழாம் தேதி சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.

கலைஞர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு கலைஞர் நினைவு சர்வதேச மாதத்தான் போட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாரத்தான் போட்டிக்கான இறுதி பதிவை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் 4 பிரிவுகளில் ரூ.1 லட்சம், ரூ.50,000, ரூ.25,000, ரூ.15,000, ரூ.10,000 என பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் இன்று இரவு 12 மணி வரை https: //kalaignarmarathon.com/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.

Categories

Tech |