Categories
மாநில செய்திகள்

ரூபாய் 5,000 முதல் ரூபாய் 10,000 வரை கேளுங்கள்…. சீமான் பேச்சு..!!

ஒவ்வொரு ஓட்டுக்கு ஐயாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை கேளுங்கள் என்று சீமான் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் போட்டி போட்டு தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பல முக்கிய காட்சிகள் தங்களது வேட்பாளர் பெயர்களை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஒவ்வொரு தொகுதியாக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று பேசிய அவர் ஓட்டுக்கு யாரேனும் பணம் கொடுத்தால் ரூபாய் 5000 முதல் ரூபாய் 10 ஆயிரம் வரை கேளுங்கள் என்று கூறியுள்ளார் எங்களிடம் கொடுக்க பணம் இல்லை இருந்தாலும் அந்த பக்கத்தை ஏற்படுத்த மாட்டோம் என்று கூறினார் .

Categories

Tech |