பீர்கங்காய் சட்னி எப்படி செய்வது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :
தேவையான பொருள்கள் :
செய்முறை :
முதலில் பீர்கங்காயை தோல் சீவி சிறியதாக நறுக்கி கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு மல்லி விதை, ஜீரகம் போட்டு பொரிந்தவுடன் பீர்கங்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்து பீர்கங்காய் வதங்கியதும் ஆற விடவும். இறுதியில் உப்பு, புளி சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்தால் ருசியான பீர்க்கங்காய் சட்னி தயார்.