Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு… வம்புக்கு செல்லாதீர்கள்.. புதிய மாற்றங்கள் நிகழும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வாயை அடக்கி வம்புக்கு செல்லாது இருப்பது ரொம்ப நல்லது. பெண்கள் விரைய செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டும் வாங்கவும் இன்று வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் நிகழும். இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். அடுத்தவரின் செயல்களுக்கு பொறுப்பு ஏற்காமல் இருப்பது ரொம்ப நல்லது.

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். இன்றையநாள் ஓரளவு கடினமான நாளாகத்தான் இருக்கும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று  மாணவர்கள் கொஞ்சம் பொறுமையாகவே செயல்படவேண்டும். சக மாணவர்களிடம் தயவுசெய்து வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்:-4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு

Categories

Tech |