ரியல் மி செல்போனுடன் மைக்ரோமேக்ஸ் மோத உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மைக்ரோமேக்ஸ் விரைவில் தனது மலிவு விலை ஆண்ட்ராய்டு செல்போன் 2c-ஐ அறிமுகம் செய்ய உள்ளது. இந்த செல்போன் unisoc T610 பிரவுசர் கொண்டு இயக்கப்படும். ஆண்ட்ராய்ட் 11 இயங்குதளத்துடன் 4GB ரேம் வசதியை கொண்டிருக்கும். இதன் விலை ரூபாய் 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் ஏற்கனவே சந்தையில் உள்ள ரியல்மி 9 சீரியஸ் செல்போனுடன் மைக்ரோமேக்ஸ் நேரடியாக மோத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Categories
ரியல் மியுடன் மோதும் மைக்ரோமேக்ஸ்…. விலை ரொம்ப கம்மி…. ஆவலுடன் வாடிக்கையாளர்கள்….!!!!
