Categories
தேசிய செய்திகள்

ராமானுஜருக்கு 216 அடி சிலை…. பிப்ரவரி 5ஆம் தேதி திறப்பு….!!!!!

ராமானுஜரின் 1,000 வருடங்கள் நிறைவுற்றதன் நினைவாக ஹைதராபாத் திரிகண்டி பகுதியில் அவருக்கு 216 அடியில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை திறப்பதற்காக பிப்ரவரி 5ஆம் தேதி பிரதமர் மோடி நேரில் செல்ல இருக்கிறார். 34 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை ராமானுஜரின் கோவிலாக அமைகிறது. இதில் ராமானுஜரின் 200 கிலோ தங்க சிலை கர்ப்பகிரகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |