ஜம்மு காஷ்மீர் மாநிலம் வடக்கு காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை அழைத்து வர சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக குரேஸ் என்ற அந்த ஹெலிகாப்டர் செக்டார் பகுதியில் தரை இறங்கும்போது விலகிச்சென்றதால் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் துணை விமானி சங்கல்ப் யாதவ் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Categories
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து…. துணை விமானி பலி…. பெரும் சோகம்…!!!!
