Categories
சினிமா தமிழ் சினிமா

“ராஜா ராணி 2” ஆலியாக்கு பதில் ரியா…. இவர் யார் தெரியுமா….?

விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலின்  முதல் பாகத்தை போலவே  2ஆம் பாகமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . இதில் கதாநாயகியாக நடிக்கும் ஆலியா மானசா  தற்போது கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் இத்தொடரில் இருந்து சிறிது காலம் விலக இருக்கிறார். இதையடுத்து சந்தியா என்னும் கதாபாத்ரதில் நடிக்கும்  ஆலியா மானசாவிற்கு பதிலாக ரியா விஸ்வநாதன் என்பவர் என்ட்ரிஆகவுள்ளார்.

சென்னையில் மாடலாக இருந்த  ரியா விஸ்வநாதன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில்  எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும்  விஷாலின் நண்பர் என்பது தெரியவந்துள்ளது. ஆலியா இத்தொடரில் இருந்து விலகி இருப்பது தற்காலிகமாக மட்டுமே எனவும், விரைவில் சீரியலில் இணைவார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |