மகாலட்சுமி தன் நெஞ்சு மீது படுத்து தூங்கிய பொழுது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ரவீந்தர்.
மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்ததிலிருந்து இணையத்தில் இருவரும் மாறி மாறி போஸ்ட் போட்டு வருகின்றார்கள். இவர்களின் திருமணத்தை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் மகாலட்சுமி தன் நெஞ்சு மீது படுத்து உறங்கும் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கின்றார் ரவீந்தர். இதை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் நல்லா தான் இருக்குது. ஆனா எதுக்கெடுத்தாலும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவதா..?. போதும் இதோட நிறுத்திக் கொள்ளுங்கள். வனிதாவை சொல்லிவிட்டு நீங்கள் அவரை விட ஓவரா செயல்பட்டு வருகின்றீர்கள் என விளாசியுள்ளனர்.