ரயிலில் பயணம் செய்யும் போது சில பாதுகாப்பு காரணமாக அபாய சங்கிலியை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் சிலர் அதனை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு குறைவாக இருக்கும் நேரங்களில் மட்டுமே அபாய சங்கிலியை பயன்படுத்த வேண்டும் என்றும் தேவையற்ற நேரங்களில் அபாய சங்கிலியை பயன்படுத்த வேண்டாம் எனவும் தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் அபாய சங்கிலியை இழுத்து ஓடும் ரயில்களை நிறுத்தியதற்காக 369 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 1,043 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது .
Categories
ரயில் பயணிகளுக்கு வார்னிங்…. இனி இதை யாரும் செய்யக்கூடாது…. தெற்கு ரயில்வே எச்சரிக்கை….!!!!
