Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி “ஜெயிலர்” படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான லேட்டஸ்ட் கிளிக்…. இணையத்தில் வைரல்….!!!!!

ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர்  நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள்.

மேலும் அண்மையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து ரஜினியின் புகைப்படம் வெளியானது. அதில் ரஜினி ஒரு பெண் குழந்தைக்கு ஆட்டோகிராப் செய்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

https://twitter.com/vijayandrewsj/status/1568906112480706565?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1568906112480706565%7Ctwgr%5E7daed0091984b93ca6363b3bb6c33a7d54296e51%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Frajini-latest-pic-from-jailer-shooting-spot%2Farticleshow%2F94134615.cms

Categories

Tech |