Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

ரஜினி, அஜித், விஜய்யை மிஞ்சிய கமல்….. சம்பளம் இவ்வளவா….? வெளியான நியூஸ்….!!!!

புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார். நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற பெருமையை கமல்ஹாசன் பெற்றுள்ளார். விக்ரம் படத்தின் வசூலை கணக்கிட்டு பார்த்தால் ஒரு நடிகராக கமலுக்கு 130 கோடி சம்பளம் கிடைத்திருக்க வேண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்தியன் 2 படத்திற்கு 130 கோடிக்கு மேல் அவர் சம்பளம் பெறக்கூடும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாயகன் மீண்டும் வருவான் என்பதைப் போல ஒரே படத்தில் அனைவரையும் கமலஹாசன் வீழ்த்தியுள்ளார்.

Categories

Tech |