Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினிகாந்தை சந்தித்த பேட்மின்டன் வீராங்கனை …!!

படப்பிடிப்புக்காக  ஹைதராபாத்தில் தங்கியுள்ள ரஜினிகாந்தை பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து சந்தித்தார்.

A.R.முருகதாஸ் ,ரஜினிகாந்த் கூட்டணியில் தர்பார் திரைப்படம் வரும்  பொங்கலை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது .இந்த படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168 படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த் .குஸ்பு ,மீனா,கீர்த்திசுரேஷ்,நடிகர் சூரி,சதீஷ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர் .

pvsinthu க்கான பட முடிவு

PV Sindhu meets badminton hero with actor Rajini க்கான பட முடிவு

இந்நிலையில் சமீபத்தில் படப்பூஜை நடைபெற்ற நிலையில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது .இதற்காக ஹைதராபாத்தில் தங்கி உள்ள ரஜினிகாந்தை பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து சந்தித்து வாழ்த்து பெற்றார் .

Categories

Tech |