இந்தியன் யூனியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலி பணியிடங்கள்: 247.
பணி :ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்.
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு, குரூப் டிஸ்கஷன்.
வயது: 20 முதல் 40.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.09. 2021.
கல்விதகுதி: Graduate, B.E, B.Tech, MBA.
விண்ணப்பக் கட்டணம்: ரூபாய் 850