பிரபல ஓடிடி தளங்கள் மற்றும் மொபைல் ரீச்சார்ஜ் பற்றி கேள்விப்பட்டவர்களுக்கு யூடியூப் பிரீமியம் என்பது புதிதாக இருக்கும். தினசரி யூடியூப் பயன்படுத்துவோர்கூட யூடியூப் பிரீமியம் பற்றி அறிந்திருப்பதில்லை. அவ்வாறு இதுவரையிலும் நீங்கள் அறியவில்லை எனில், வெறும் 10 ரூபாய் செலவழித்து 3 மாத சப்ஸ்கிரிப்சன் பலனை தற்போது நீங்கள் அனுபவிக்கலாம். யூடியூப் பற்றி நாம் ஒன்னும் பெரியவிளக்கம் கொடுக்கவேண்டாம். நமது ஒருநாள் பொழுதில் ஒரு யூடியூப் வீடியோ கூட பார்க்காமல் கழிவதே இல்லை. அந்த அளவுக்கு நாம் அதிகளவில் YouTube பயன்படுத்துறோம். அவற்றில் You Tube Premium Account இருக்கும். நாம் Normala YouTube பார்ப்பதை விட இதில் கூடுதலாக ஒருசில Features உண்டு. மாதந்தோறும் பணம் செலுத்தி இதனை நாம் பெறமுடியும். இவற்றில் உள்ள கூடுதல் Features என்ன என்று தெரிந்துகொள்வோம்.
Ad Free
நாம் நார்மல் யூடியூப் பயன்படுத்தும் போது, ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போது Advertisement வந்துகொண்டே இருக்கும். அதுபோன்று யூடியூப் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சன் இல்லை. Ad Free அம்சத்துடன் எந்த தொல்லையும் இன்றி வீடியோ பார்க்கலாம்.
Back ground Play
யூடியூப் வீடியோவை Normal Userஆக இருப்பின் Minimize செய்து Back ground Play செய்ய இயலாது . எனினும் Premium சப்ஸ் கிரிப்சனில், நீங்கள் Back ground Play பண்ணலாம்.
YouTube Music
தாங்கள் யூடியூப் மியூசிக் பயன்படுத்துபவராக இருப்பின், யூடியூப் பிரீமியம் சப்ஸ் கிரிப்சனில் AdFreeya Music கேக்கலாம்
ரூபாய்.10க்கு பெறுவது எவ்வாறு?
Invite Link வாயிலாக நீங்கள் இந்த Offer பெறமுடியும். மேலும் நீங்கள் இதனை Activate செய்வதற்கு முன்னாள் YouTube Premium உங்களது Email Id -ல் பயன்படுத்தி இருக்ககூடாது. பல்வேறு யூடியூப் சேனல்களின் கீழே யூடியூப் பிரீமியத்தின் Invite Link இருக்கும். அதை கிளிக்செய்து கார்டு டீட்டெய்ல்ஸ் கொடுத்து ஆக்டிவேட் செய்துகொள்ளுங்கள். சப்ஸ்கிரிப்சன் முடிவதற்கு முன் மறக்காமல் டீ ஆக்டிவேட் செய்துகொள்ளுங்கள். பிடித்து இருப்பின் நீங்கள் அதை தொடரலாம்