Categories
தேசிய செய்திகள்

யாசின் மாலிக் குற்றவாளி…. சற்றுமுன் என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு…!!!

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவரான யாசின் மாலிக் குற்றவாளி என டெல்லி என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மே 25ஆம் தேதி மாலை யாசிக் மாலிக்கிற்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |