Categories
தேசிய செய்திகள்

மோடியிடம் கைகூப்பி கேட்கிறேன்…. டெல்லி முதல்வர் கோரிக்கை….!!!!

டெல்லியில் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்ட சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்தது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் மத்திய அரசு அதனை தடுத்து நிறுத்தியது. இந்நிலையில் ஐந்து முறை அனுமதி பெற்று விட்டோம் என்றும் டெல்லியின் 70 லட்சம் ஏழை மக்கள் சார்பாக உங்களை கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து இந்த திட்டத்தை நிறுத்த வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |